தமிழாக்கம்?

தமிழ் நாடு அரசுப் பேருந்துகளில், எண்களைத் தமிழாக்கம் செய்து எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, ’TN 01 N xxxx’ என்று ஒரு எண்ணை ’தநா 01 நா xxxx’ என எழுதியுள்ளார்கள். TN என்பது தமிழ்நாட்டைக் குறிக்கிறது என்பதால் ’த நா’ என்பதைக் கூட ஏற்கலாம்?.

அடுத்து வரும் ’N’ ஆங்கில alphabetical வரிசைக்கிரமத்தில் வழங்கப்படும் போது அது எப்படி ’நா’ வாகும்.

அப்புறம் Q, W என்னவாக மாறும். P,B வரிசையிரண்டும்? தமிழ்ப் படுத்த நினைத்தால் தமிழ் அகர வரிசையில் எண்களை வழங்குவதே சரியாகும்.

இல்லையெனில் அப்படியே பயன்படுத்துவதே முறையாகும்.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு